இல்லம் > Uncategorized > என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!

என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!

தினமல் செய்தி: “மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சர் (இப்படியா குழப்பமா எழுதறது?) வயலார் ரவி கொச்சி துறைமுகத்திற்குச் சென்றபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது” – அதற்கு இந்தப் படம்.

நான் செய்தியைப் படிக்காமல் படத்தை முதலில் பார்த்ததும் ‘என்னவோ ஏதோ’வென்று பயந்து போனேன்.

வரவேற்பை இப்படியா முகத்தை வைத்துக்கொண்டு ஏற்பது அமைச்சர்? கஷ்டம்!

Advertisements
பிரிவுகள்:Uncategorized
 1. 2:34 பிப இல் மே 19, 2007

  :))

 2. 3:11 பிப இல் மே 19, 2007

  Anbulla Sundar,Sirippai adakka silanimidangal aanathu.Suvaiyaana pathivu.Nantri.MUGU

 3. 4:28 பிப இல் மே 19, 2007

  :))ஒருவேளை அவரும் வேற பாஸ் போர்ட்ல யாரையும் கூட்டிக்கிட்டு போய் வந்துட்டாரோ?

 4. Anonymous
  8:02 பிப இல் மே 19, 2007

  :)) இதெல்லாம் ஓவர்னேன் :))

 5. 1:31 முப இல் மே 20, 2007

  பாலா வாங்க. முகு – நன்றி.ச.சங்கர் – இவரை பாஸ்போர்ட் இல்லாம யாரோ கூட்டிக்கிட்டு போற மாரி முகத்த வச்சிருக்காரு 🙂அனானி – நன்றி.

 6. Anonymous
  8:30 முப இல் மே 28, 2007

  Ada chea.. NRI kkunnu irundha orea oru amaichcharum poyittaaronnu nenaichean.. Nalla velai.. air Indiavula adaikkadi vandhu virundhu saaptuttu poradhukku innum irukkaarunnu therinjadhum manasu shanthi aayiruchchi.. Nalla photo and comment.. Jayakumar – Doha.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: