இல்லம் > Balu, Kamal > 906 இந்த அலாவுதீனின் ஆசை விழியில்

906 இந்த அலாவுதீனின் ஆசை விழியில்


அன்பு உள்ளங்களே.. கமல், ரஜினி இருவரும் நடித்த அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் பாலுஜியின் ஓர் இனிமையான பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சார் அவர்களின் விருப்பத்துடன் இந்த பாடல் பதிகின்றேன் அருமையான மெலோடி பாடல் இது. மிகவும் சிரமப்பட்டு தேடி பிடித்து நமக்காக அதாவது, பாலுஜியின் ரசிகர்களுக்காக வழங்குகிறார் அவரின் அபார முயற்சியை பாராட்டி இந்த பாடல் அவருக்காக. அப்படியே நாமும் கேட்டு மகிழ்வோம் அன்பர்களே.

படம்:அலாவுதீனும் அற்புதவிளக்கும்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:கமல்,ரஜினிகாந்த், எஸ்.ஏ.அசோகன்,மனோகர்,ஜெயபாரதி,ஸ்ரீப்ரியா
இசை:ஜி.தேவராஜன்
வருடம்:1979

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

பழரசங்கள் ஊருகின்ற உதடோ
அது பவள மாளிகையின் கதவோ
பழரசங்கள் ஊருகின்ற உதடோ
அது பவள மாளிகையின் கதவோ

ஒரு கொடி ஆட இரு கனி ஆட
பட்டு ஆடை அணிகள் ஏன் அதைமூட
மலரும்ம்ம்ம்ம்ம்ம்ம்.. அழகே ரோஷினி

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

இந்த நதியில் நீந்த வந்த படகோ
உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ
இந்த நதியில் நீந்த வந்த படகோ
உந்தன் நளினம் யாவும் ஓர் அழகோ

இதழ் மடல் மீது கதை எழுதாது
எந்தன் மாலை மயக்கங்கள் தெளியாது
மதுவும்ம்ம்ம்ம்ம்ம்.. பெண்ணும்.. ஓரினம்

இந்த அலாவுதீனின் ஆசை விழியில்
உலா வரும் நிலவே
உன்னை தொடாவிடில் விரல் படாவிடில்
சுகம் உண்டாகுமோ சொல் மலரே..மலரே

Advertisements
பிரிவுகள்:Balu, Kamal
  1. 1:01 பிப இல் பிப்ரவரி 9, 2010

    Ironically, if you see the title card of this movie, you couldn’t find SPB’s names in that and the same with the case of the movie “Villianur Matha”, in which SPB crooned a song which starts “ezhu kadal” for which SPB didn’t get the credits in the title card. Incidentally, for both the movies, music was composed by Sh. G.Devarajan. However, the same song “Alavudinum aasai” was by K.J.Y in the Malayalam version of this movie directed by Sh. I.V.Sasi and in Telugu, it was again by our own SPB. Thanks Ravee Sir for this wonderful song.

  2. 2:46 முப இல் பிப்ரவரி 10, 2010

    வாங்க வாங்க வறுமையின் நிறம் சிகப்பு காரரே ரொம்ப வருடங்கள் கானோம் ம்ம்ம் குடும்பஸ்தர் ஆயிட்டீங்க. இருந்தாலும் அடிக்கடி வருவீங்க பீட் பொட்டியில் பார்க்கிறேன். மேலும் நீங்க ஏன் வருவதில்லை என்று எனக்கு மட்டும் தெரியும். பதிவுகளில் விமர்சனம் எதுவாக இருந்தாலும் தனியாக எனக்கு தெரிவிக்கலாமே? அப்புறம் பிப்ரவரி 21 சென்னை வருவீங்க தானே?

  3. 7:08 முப இல் பிப்ரவரி 10, 2010

    Dear Mr. Gopalakrishnan, I have told this before, and I will tell this again. In every mail that you say/ ask something you give me a shock [pleasant one] and the respect for you goes up a bit! Now, your mail tells me, that you not just look for and collect rare songs from the internet, but also you have gone to the extent of, possibly taking it from VCDs. and your observation on 'Allavudheenum. ..' is very right sir.That song, is indeed by SPB. The same song in the Malayalam version was sung by KJY… I donot know, may be, the title credits were prepared for Malayalam version and were just re-used and translated for the Tamil version… or it might just be a genuine mistake. .. but yes, that film missed SPB on the credits…Also, another such strange thing: In the film Idhaiya Kovil, the SPB version of 'Idhaiyam oru kovil, adhil udhaiyam oru paadal…' song, in the first interlude remember the humming 'la la la lalalalala.. .laa'? On all the audio files [whether cassette or CD], the humming is by SJ… but if you see the film, on the film you would see the humming is by SPB! None of the cassettes, record or CDs released [as far as I know] has that humming portion by SPB, it is all by SJ. You could hear that humming portion of SPB only on the film track! [This observation courtesy : Mr. Abu Bucker, Pondy… who first bought this to my notice]RegardsRG

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: