இல்லம் > Balu, Kamal, SPB, SPBSolo > 909 அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்

909 அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்

//உள்ளம் உள்ள பேர்களுக்கு.. உண்மையான ஆட்களுக்கு.. நாயைப் போல காவல் நிற்பவன்
தாய்குலத்தை வாட்டுகின்ற.. பேய்குலத்தை காக்கும் போது.. தீயை போல மாறுகின்றவன்
தருமம் வெற்றி காணும்.. தருணம் இந்த நேரம்.. துனிஞ்சால் கேள்வி கேட்கலாம் ஹாஆ
முடிஞ்சால் மோதி பார்க்கலாம்.. நினைத்தவன்னம் முடிக்க தானே.. சபையில் நானும் வந்தேன்..//

ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா.. ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
திரைபடபாடல் மூலம் பாலுஜியின் வாழ்த்தை பெறும் இன்று பிறந்த நாள் காணும் நபர் யார்?… யார்?

படம்: மங்கம்மா சபதம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:கமல்,மாதவி,சத்யராஜ், சுஜாதா
இயக்குநர்: கே.விஜயன்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

மதுரயிலே பிறந்தவன் நானே
மங்கம்மா பரம்பரைதானே
தாய் சொல்லை காக்க வந்தேனே
தாய்மீது ஆணையிட்டேனே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல்வாழ்த்து நான் கூறுவேன்
மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க

ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா
ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க..ஜின்ஜின்னா

பாடி ஓடு வீடு வாசல்
ஜோடியோடு ஆடல் பாடல்
யாரு வீட்டு அப்பன் சொத்திலே ஹேய்
கேள்வி கேட்க நாதி இல்ல
தட்டி கேட்க யாருமில்ல
மழை அடிக்கும் உங்கள் காட்டிலே
காலம் மாறியாச்சு அட
இனிமேல் என்ன பேச்சு
யாரும் நீண்ட காலமா
ஏற்றால் பூமி தாங்குமா
புதிய நீதி உதயமாகும்
எதிரில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல்வாழ்த்துநான் கூறுவேன்

உள்ளம் உள்ள பேர்களுக்கு
உண்மையான ஆட்களுக்கு
நாயைப் போல காவல் நிற்பவன்
தாய்குலத்தை வாட்டுகின்ற
பேய்குலத்தை காக்கும் போது
தீயை போல மாறுகின்றவன்
தருமம் வெற்றி காணும்
தருணம் இந்த நேரம்
துனிஞ்சால் கேள்வி கேட்கலாம் ஹாஆ
முடிஞ்சால் மோதி பார்க்கலாம்
நினைத்தவன்னம் முடிக்க தானே
சபையில் நானும் வந்தேன்

தாய் சத்தியம் என் லட்சியம்
கைகூடும் நல்ல நாளிது
என் பாட்டை கேளு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
என் ஆட்டம் பாரு ஜிஞ்சுனாக்க ஜிஞ்சுனாக்க
அன்பான நல் வாழ்த்து நான் கூறுவேன்
ஹா.. ஹா.. ஹா.. ஏய்ய்ய்ய்ய்ய் ஹா

Advertisements
பிரிவுகள்:Balu, Kamal, SPB, SPBSolo
 1. 12:00 பிப இல் பிப்ரவரி 13, 2010

  உயர் திரு ரவி அவர்களுக்கு, என் இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்.தங்கள் பனி சிறக்கவும், தாங்கள் நீண்ட நாட்கள் நலமுடன்வாழ என் பிராத்தனைகள்.நன்றி,அன்புடன்,ரா. ஸ்ரீகாந்த்,

 2. 4:57 பிப இல் பிப்ரவரி 13, 2010

  Ravee Sir,Baluji-yin vaazhthukkalodu engal ellorudaya vaazhthukkalum ungalukku eppodhum undu. Sariyaana paattai dhaan thangal pirandha naalil padhivu seidhulleergal. Vaazhgha !Anban,V. Gopalakrishnan.

 3. 2:51 முப இல் பிப்ரவரி 14, 2010

  அன்புள்ள ரவீஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!அன்புடன்சுந்தர்

 4. 5:39 முப இல் பிப்ரவரி 14, 2010

  Our Heartly Birthday Wishes Ravee & many more happy returns of the day Ravee, it's not the years in your life that count. It's the life in your years.Check your kirkal.com profile to see who are all sent birthday wishes to you on this Special DayClick here to login to see all your Friends Birthday Wishes.Thanks!!!kirkal team

 5. 5:42 முப இல் பிப்ரவரி 14, 2010

  சிறந்த நாள் ! பிறந்த நாள்! குருஜியின் ரசிகர்களுக்கு நீங்கள் ஒரு குருகுலம் !கூட்டுக்கு பதில் கூடாரத்தையே கட்டும் குயில் குலம் !கோள் இணையதளத்து வர்க்கம் தினங்குளிக்கும் கோவைக்குளம் !ஒரு தரம் ! இரண்டாம் தரம் என வாழ்த்துகளை ஏலம் விடாமல்கோடி தரம் வாழ்த்துகிறேன் கோவை இரவியார் வாழ்கவென்று !இனி செல்லாத திசைகளுக்கும் செவ்வெனவே சென்று வருக வென்று !! அன்புடன்,த.உ.உதயபானு

 6. 5:46 முப இல் பிப்ரவரி 14, 2010

  Hearty wishes to my good frined Mr. 'Covai' Ravee… He is a wonderful person, and as we all know he has been posting many rare songs on his blog… I think we should appreciate his sincerity to the blog…. he posts immaterial of how many people visit the blog or not… Also, finding rare numbers requires a lot of commitment. So, for all those wonderful qualities in him, let us wish him an 'extra special' birthday 🙂 Regards RG

 7. 5:46 முப இல் பிப்ரவரி 14, 2010

  Dear Friends,My Advance Hearty Wishes to one of the most valuable members of our group COVAI RAVEE SIR for his Birth Day on 13-02-2010. God Bless him for a long healthy and happy years of life. Regards, R.SankarSattur.

 8. 5:47 முப இல் பிப்ரவரி 14, 2010

  Covai Ravee Avargalae (Covai Ravee Sir), On Behalf of the SPB Fans Group, I take the pleasure of WISHING YOU MANY MORE HAPPY RETURNS OF THE DAY. MAY GOD BLESS YOU WITH ALL YOU WISHES YOU HAVE BEEN A GREAT MOTIVATOR & LIVING EXAMPLE OF A TRUE SPB FAN AND WE TAKE GREAT PRIDE IN BEING ASSOCIATED WITH YOU regards, Dasaradhi

 9. 2:16 பிப இல் பிப்ரவரி 17, 2010

  அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றி.

 10. 2:17 பிப இல் பிப்ரவரி 17, 2010

  அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றி.

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: