இல்லம் > Balu > 914 ஆசை அது யாரை கேட்டும்

914 ஆசை அது யாரை கேட்டும்

,,

இந்த பாடலை கேட்பதற்க்கு முன் சின்ன விஷயம். பாலுஜி பாடிய பாடல்களில் அதிகம் திரும்ப திரும்ப கேட்கும் பாடல் வரிசைகளில்பூமா தேவி போல வாழும் தெய்வம் நீ தானேஇந்த பாடல் சோகம் என்னை பெரிதும் பலதடவை மனசை பாதித்துள்ளது. இந்த சுட்டியுள் உள்ள இந்த பாடலை கேட்டு விட்டு இந்த பதிவில் உள்ள பாடலை கேளூங்கள். ஒரு ஒற்றுமையை உணர்வீர்கள் அது என்ன என்பதை நீஙக்ளே பின்னூட்டத்தில் தந்துவிடுங்கள். குங்கும கோலங்கள் இந்த படத்தை நான் பார்க்காததால் அதிகம் காட்சியமைப்பு விவரிக்க முடியவில்லை. இதன் காட்சியமைப்பு தெரிந்தவர்கள் சொல்லாலாமே?.. பாட்டு கேட்டீங்களா? பாலுஜி அவர்களின் குரலின் இனிமையை என்னவென்பது? ஏதேன்பது? இனிமையான பாடலை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்…

பாடல்:ஆசை அது யாரை கேட்டும்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
திரைப்படம்: குங்கும கோலங்கள்
இசை: ஷ்யாம்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
அலையில் மோதிய ஓடம் போலே
மனதில் ஓடும் ஓடமே
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்
ஆத்து நீரின் ஓட்டம்
ஏத்து மீனாட்டம் பார்த்து பார்த்து
போக வேனும் வாழ்க்கை தேரோட்டம்

பொறந்தோம் வளர்ந்தோம் எல்லாமே
நிலங்கள் எல்லமே ஒரே கோலம்
ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை
நெஞ்சில் எழுவதே இல்லை

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

அன்பு உந்த நீதி அன்பும் முள் வேலி
ஆடி ஓடி பார்த்த போதும் என்னதான் நீதி

நிறங்கள் நிலங்கள் ஒரே மாற்றம்
ஓடங்கள் ஓடங்கள் வரும் காலம்

ஆசை அது யாரை கேட்டும் வருவதே இல்லை

ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 10:18 முப இல் பிப்ரவரி 26, 2010

    Ravee Sir,Arumayaana oru pattirkku nandri. Andha soegamaana humming thenil thoithu eduththa palaa sulai pola irundhadhu. Idhe padaththil "Enai aalum kaadhal mannan" endra duettum (SPBji & SPS) ulladhu.Anban,V. Gopalakrishnan.

  2. 2:11 பிப இல் பிப்ரவரி 26, 2010

    Dear Ravee, I think Kunguma Kolangal was done by Mohan and Ramya Krishnan. and other one of Booma Devi Pola vazhum is from Pancha Kalyani.. Is that correct ? ThanksSubramanian.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: