இல்லம் > Balu > 915 ஆட்டத்தின் தலைவன் பாட்டினில்

915 ஆட்டத்தின் தலைவன் பாட்டினில்

ஏழைக்கும் காலம் வரும் இந்த படத்தை எப்பவோ பார்த்ததுங்க படக்காட்சிகள் சுத்தமாக நினவு இல்லை. பாடல் படு சூப்பர்ப் பாலுஜிக்கே உரித்தான ஸ்டைலில் ஆங்கில வார்த்தைகளை அதிரடியாக பாடியுள்ளார் கேட்டு மகிழுங்கள் அன்பர்களே.

படம்:ஏழைக்கும் காலம் வரும்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி, பி.சுசீலா,Swarna, Saibaba.
இயக்குனர்: எஸ். ராஜேந்திரபாபு
தயாரிப்பாளர்: ஏ. வி. எஸ். ஜெய்குமார், சி. எஸ். ராமகிருஷ்ணன்
சாரதா கம்பைன்ஸ்
நடிப்பு: முத்துராமன், சுபா
இசையமைப்பு வி. குமார்
வெளியீடு நாட்கள் டிசம்பர் 19, 1975

http://ishare.rediff.com/images/aplayer2101.swf

Hei.. If you happen to be the most beautiful girl
in the world today..
only beauty is bash with time… time…

Hei.. If you happen to be the most beautiful girl
that for Doves and me
tell her I am sorry
tell her I’ll be in my baby
Don’t tell her that I love her..

ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்
ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்

பார்வையை தூண்டுவன் மௌனமே நாடகம்
பாவம் ராகம் தாளம் உள்ளூரும் என்னங்களே

ஆட்டத்தின் தலைவனும் பாட்டினில் தலைவியும்
நோட்டத்திலே விட்ட கண்கள்

ஆஆஆ காவியம் ஓருநூறாயிரம்
ஏன் சாகசம் இனி நான் சமரசம்
மந்தார பொற்கூதல் சந்தோச மேகங்கள்
நான் கான்கிறேன்
செவ்வாழை பூப்பந்தல் செந்தூர கண்ணாடி
நான் பார்க்கிறேன்

Sherly.. Sherly.. Sherly.. Sherly..

ஹோ… ஹோ.. யஹு..ஊஊ..ஊஊ..ஹோ

கை நீராய்ட நதியோரம் ஞானம் வந்தான்
காதோரம் ஆதார கவிதை தந்தான்
இது காதலும், ஊடலும் ஜனனம் அவள்
கைவழி மெய்வழி சரணம்

அரே.. மை லவ் ஹாஆஆ ஹூஊஊ
சிறு சங்கதி மங்கையின் வதனம்
என் சிந்தனையில் ஆடுது நடனம்

ஓ SHERLY ஓ SHERLY
ஓ SHERLY ஓ SHERLY

ஹோ… ஹோ.. யஹு..ஊஊ..ஊஊ..ஹோ

தத்தாத தத்தைக்கு முத்து பதக்கம்
தாலாட்டும் சங்கீதம் தொட்டில் பழக்கம்
இணை சிரித்தது விழி கருத்தது கொட்டி குவிக்க
திறை இருப்பதும் அது பிரிப்பதும் கட்டி பிடிக்க

தேரோடட்டும் அன்பு வேறோடட்டும்
தேரட்டும் காளையின் நெஞ்சம்
பூச்சூடி பொட்டிட்டு பொன்னாடம் மேலிட்டு
ஆடட்டும் ஆனந்த மஞ்சம்

ஹோ … SHERLY… SHERLY….

சாலைத் தென்றல் உன்னைக் கண்ணாலே
சந்திக்க சொன்னதம்மா
மங்கள தங்கம் நெஞ்சில் நின்று
மந்திரம் பாடுதம்மா

சாலைத் தென்றல் உன்னைக் கண்ணாலே
சந்திக்க சொன்னதம்மா
மங்கள தங்கம் நெஞ்சில் நின்று
மந்திரம் பாடுதம்மா

பாலாடை போல் மேனி உந்தன் பக்கம்
பார்வைக்கு பஞ்சம் என்ன
பாலாடை போல் மேனி உந்தன் பக்கம்
பார்வைக்கு பஞ்சம் என்ன
பால் நிலவினில் உன்னை பக்கத்தில் தந்தாள்
பால் நிலவினில் உன்னை பக்கத்தில் தந்தாள்
பெண்ணுக்கு அச்சம் என்ன
பெண்ணுக்கு அச்சம் என்ன

பாடல் வரிகள் உதவி >> நன்றி கோவை கோபாலகிருஷ்னன்.

Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: