இல்லம் > Balu > 919 நீ இல்லை நான் இல்லை நாமாகும்

919 நீ இல்லை நான் இல்லை நாமாகும்

படம்:பயம் அறியான்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி,ஜானகி ஐயர்
நடிகர்கள்:மகேஷ்ராஜா, உதயதாரா, கிஷோர்,மணிகண்டன், சனுஜா, தேவி கிருபா, பொன்னம்பலம், சரன்யா
இயக்குனர்:பிரதீஸ்
தயாரிப்பு:கே.சற்குணராஜா
இசை:பி.சி.சிவன்
பாடலாசிரியர்: மோகன் ராஜன்
வெளியீடு:ஜெயமதி பிக்சர்ஸ்

A romantic duet with a classical tinge. It borders folk and rock in a novel way. Rhythm and melody travel together in this song which makes it special. Janaki Iyer is in perfect company with for the great SPB. Review : Thanks to http://www.indiaglitz.com

//அதிகாலையில் என் சோலையாய்.. உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே..என் கூந்தலில் இனி உன் மீசையோ.. அடி உன் சேலையில் இனி என் வாசமோ.. தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்.. தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்.. உன்னாலே உயிர் வாழ்கிறேன்//

அழகான வரிகள் அருமையான மெட்டு புது இசையமைப்பாளர்கள் பட்டை கிளப்புறாங்கப்பா மேலே வரிகள் என் மனதை கவர்ந்தவை பாடலாசிரியர் மோகன் ராஜன் அவருக்கு வாழ்த்துக்கள். பாடலை கேளூங்கள் ஏதோ இனம் புரியாத டச்சிங் டச்சிங் ஏற்படும் உங்கள் மனதில்..

இந்த பாடல் கோவை கோபாலகிருஷ்னன் சாரின் விருப்ப பாடல் நல்ல தொரு புதிய பாடல்.

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

உன் ஜீவன் நான் என்று
உன் நெஞ்சம் தான் இங்கு சொல்லு..
சொல்லு..

என் ஜிவன் நீ என்று
உன் காதல் சொல் இங்கு சொல்லு
சொல்லு..
சொல்லு..

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நானின்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

அதிகாலையில் என் சோலையாய்
உன் தேகம் சுமக்கின்ற சுகம் போதுமே

என் கூந்தலில் இனி உன் மீசையோ

அடி உன் சேலையில் இனி என் வாசமோ

தூங்காமல் உன் தூக்கம் நான் பார்க்கிறேன்

தாலாட்டு பாடாமல் தாயாகிறேன்
உன்னாலே உயிர் வாழ்கிறேன்

அதிசயங்கள் பார்த்தாலும் மழலையாகும் உன் நெஞ்சம்
அந்த நொடி என் கண்கள் உன்னை பார்த்து பூ பூக்குமே

தேவையென்று நான் கேட்க தேவனாக மாறுகின்றாய்
போதுமென்று நான் சொல்ல பக்தனாக ஏங்குகின்றாய்

அண்ணை தந்தை கண்டதில்லை
உன் போல் சொந்தம் ஏதுமில்லை
அன்பே சிவமாய அறிந்ததில்லை
உன்னையன்றி தெய்வமில்லை

ஓஒ உன் மூச்சில் நானிருக்க
என் மூச்சில் நீ இருக்க
உயிரது பிரிந்தாலும்
நாம் வாழ்வோம்

நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரம்
உன் நெஞ்சம் என் நெஞ்சம் கைக்கோர்த்து சேரும்
கண்ணோடு கனவாக நீ பூக்கும் நேரம்
என்னோடு நான் இன்றி பறக்கிறேன்
வீசும் காற்றில் உன் வாசம் வீச
சுவாசமெல்லாம் நீயாகினாய்
தேகம் நீயாய் ஜீவன் நீயாய்
நீ எல்லாம் நானென்று வியக்கிறேன்

Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: