இல்லம் > Balu, IR > 920 வாடாத ரோசாப்பு நான் ஒன்னு

920 வாடாத ரோசாப்பு நான் ஒன்னு

இந்த் பாடலுக்கு விளக்கமே தேவையே இல்லைங்க ஏனென்றால் பாடல் மெட்டு அப்படி ராசய்யா கைவண்ணம் மேலும் பாடல் வரிகள் அப்படி.. அது… சிச்ச்வுவேசன் சாங்குங்க அதான் முக்கியமான வரிகளை பட்டையடித்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள். சோகமே ஒரு வித சுகம்தானே சரிதானுங்களே?

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு.. கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு.. முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்.. ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்..//
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்.. காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்
அம்மாடி….. அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்.. எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…//

படம்:கிராமத்து அத்தியாயம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: ருத்ரைய்யா
தயாரிப்பாளர்: ருத்ரைய்யா, குமார் ஆர்ட்ஸ்
நடிப்பு: நந்தகுமார், சுவர்ணலதா
இசையமைப்பு: இளையராஜா
வெளியீடு:செப்டம்பர் 19, 1980

http://ishare.rediff.com/images/aplayer2101.swf

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடிக்கேட்டேன்

காத்தாடி போலாடும் பெண்னோட சிறு நெஞ்சு
கையோட சேத்தாச்சு ஏதோ ஒன்னு ஆச்சு
காத்தாடி போலாடும் பென்னோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு
அம்மாடி……
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம்

அம்மாடி…..
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ… ஏதோ…

வாடாத ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்
வாடாதா ரோசாப்பு நான் ஒன்னு பார்த்தேன்

Advertisements
பிரிவுகள்:Balu, IR
  1. 1:34 பிப இல் மார்ச் 15, 2010

    waw' Dr.S.P.Balasubramaniyam s very nice songs thanks more why dont give NATIONAL AWARD to this songs music director and singer?

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: