இல்லம் > பப்பிலஹரி, Balu, SPBKSC > 923 டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி

923 டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி

எனக்கு இசை சுவையுடன் நகை சுவையும் ரொம்ப பிடிக்கும் வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நகைச்சுவை சேனல் தான் அதிகம் பார்ப்பேன் என்னதான் போட்ட க்ளிப்பிங்ஸே போட்டாலும் நகைச்சுவை மட்டும் எனக்கு என்னவோ போரடிப்படிதில்லை. இந்த பாடலை கேட்கும் போது ஒரு நகைச்சுவை காட்சி தான் நினைவுக்கு வருகிறது. வடிவேல் ஒரு படத்தில் ஆட்டோ ட்ரைவராக இருப்பார் நமது மிகிக்கிரி மயில்சாமி அவரது சகாக்கள் வடிவேலுக்கு உதவி செஞ்சதில் அவர் வேண்டுகோளூக்கினங்க கண்டிப்பா நீங்க எல்லோரும் என் வண்டியில் வரனும் நீங்க எங்க போறீங்க சொல்லுங்க நான் இறக்கி விடறேன் என்று சொல்லுவார். அதற்கு மயில்சாமி அதெல்லாம் வேண்டாம்பா நாங்க வரலைன்னு சொல்லுவார். வடிவேல் விடாப்பிடியாக அவர்களை ஏற்றி செல்லுவார் அவர்களூம் ஸ்டேட் விட்டு ஸ்டேட் செல்லுவார்கள் வடிவேல் ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கு ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்துட்டாங்களே புலம்பிக்கொண்டே இருப்பார். அதே போல், இந்த பாடலையும் நீங்க விடாப்பிடியாக கேட்டு தான் ஆகனும் ஏனென்றால் காசே இல்லாமல் நம்ம அழகு தமிழ்நாட்டை ஒவ்வொரு ரயில்ஸ்டேசன் மூலம் சுற்றி கான்பிகறார் நம்ம பாலுஜி. அமர்ககளமான பாடல் இது. இந்த பாடலை வெகு நாட்களாக வேண்டி விரும்பி கேட்டவர் கோவை கோபாலகிருஷ்னன் சார் இவருடன் நாமும் கேட்போமா?

http://ishare.rediff.com/images/aplayer2101.swf

படம்:டக்கு டம்மார வண்டி சவாரி வண்டி
படம்:ஆட்டோ ராணி (தெலுங்கு ரவுடி இன்ஸ்பெக்டர்)
நடிகர்கள்;பாலகிருஷ்னா, விஜயசாந்தி
இசை: பப்பிலஹரி
பாடகர்கள்: எஸ்.பி.பி, சித்ரா

ஹேய்
டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
தெற்கே திண்டுக்கல் மேற்கே சேலம் ஜில்லா
கிழக்கே தஞ்சாவூர் கேட்டுக்க நீயும் நல்லா
எப்போதும் ஜாலிக்கேத்த கொடைக்கானல் தானே.. ஹோய்
லவ்வு ஸ்டேசனிட் ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஓய் ஹோய்…
ஓய் ஹோய்…

ஓய் ஹோய்…

ஓய் ஹோய்…

ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
அதேதான் அதேதான் அதேதான்
அங்கே தான் ரானிபேட்டை பக்கத்தில் ஜோலார்பேட்டை
எங்கூறு திருநெல்வேலி செல்வோமா நாகர்கோயில்
எப்போதும் ஜாலிக்கேத்த கொடைகானல் தானே ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

கண்ணில் வேலூரு சிரிப்பில் முத்தூரு
கண்டேனே இப்போது பாமா
வாழ்ந்தால் கீழூரு வீழ்ந்தால் மேலூரு
இதுதானே நம்ம வாழ்கை மாமா
அங்கே மேட்டூரு ஆனால் தண்ணீரு
இல்லாமல் நான் ஏங்கலாமா

காலம் வரும்போது நேரம் வரும்போது
தடையாக தூலாகலாகலாமா
சிவகாசி அருப்புகோட்டை சிவகங்கை தேவக் கோட்டை
அங்கெல்லாம் நாமும் செல்வோம்
அன்பாலே பார்த்து சொல்வோம்
சிங்கார பான்டிச்சேரி நாமும் போவாமா ஹோய் ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

யேய் டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி
திருச்சி போனாலே தினமும் ஸ்ரீரங்கம்
கோயில் நாம் போக வேண்டும்
அம்மன் மீனாட்சி ஆட்சி செய்கின்ற
மதுரை நாம் காண வேண்டும்

ஊட்டி மலை மேது நடக்கும் மலர் காட்சி
உல்லாச கண்காட்சி தானே
வாடிக் வதக்கின்ற ஊட்டி குளிரு
எப்போதும் உன் போர்வை நானே

அருகே கூடலுரு அங்கே தான் யானை ஊரு
அம்பாரி ஏறி நாமும் யானையில் ஊர்வலம் போவோம்

எப்போதும் ஜாலிகேத்த கொடைக்கானல் தானே ஹோய்
லவ்வு ஸ்டேசண்டி ஹோய் லவ்வு ஸ்டேசண்டி

டக்கு டம்மாரா வண்டி சவாரி வண்டி
ஈரோடு கோயமுத்தூர் போகும் ரயில் வண்டி

Advertisements
பிரிவுகள்:பப்பிலஹரி, Balu, SPBKSC
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: