இல்லம் > Balu > 926 காதல் ராணி கட்டிக் கிடக்க

926 காதல் ராணி கட்டிக் கிடக்க

//காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு… கட்டழகு கலையே வா.. பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்.. வெள்ளி வட்ட நிலவே வா.. டக்கு மிக்கு டக்கு மிக்கு//

ரொம்ப நாளாச்சுங்க இந்த பாடலை கேட்டு. படிக்கும் போது இந்த படத்தை பார்த்தது. அழகான இனிமையான பாடல். நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்…

படம்: திரிசூலம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
நடிகர்: சிவாஜிகனேசன்

மேலே உள்ள சினிமா பேனர் வரைந்தவர்: திரு.ஜீவா, சினி ஆர்ட்ஸ், கோவை
இவரின் மின்னஞ்சல் முகவரி:jeevartist@gmail.com

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா
டக்கு மிக்கு டக்கு மிக்கு

காதல் ராணி கட்டிக் கிடக்க கட்டிலிருக்கு
கட்டழகு கலையே வா
பால் போல் மேனி
பள்ளிகொள்ளவும் துள்ளி விழவும்
வெள்ளி வட்ட நிலவே வா

ஏண்டி நானம் மஞ்சளிட்ட சின்ன கொடி
அஞ்சுவது என்ன சுகமோ

ஆணும் பெண்ணும் தன்னத்தனி மெத்தையிட
மன்மதன் இன்பம் வருமோ
ஆணும் பெண்ணும் தன்னத்தனி மெத்தையிட
மன்மதன் இன்பம் வருமோ

அத்தை மகள் மாமன் மகள்
இன்பம் பாரடி
தத்தை மொழி வித்தைகளை கொஞ்சம் கூறடி

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 8:27 பிப இல் மார்ச் 18, 2010

    ரவீ.திரிசூலம் – ஆஹா… அப்படியே எனக்கு பால்ய நினைவுகள் வருது. இந்தப் படத்தைப் பத்தி எழுதணும்னு கை பரபரக்குது. ஆனா இந்த வார ராசிபலன்ல ”வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொள்ள வேண்டாம்”ன்னு என்னோட ராசிக்குப் போட்ருக்கறதால இதோட எஸ்கேப்!. எதுக்கு சிவாஜி ரசிகர்களைப் பகைச்சுக்கிட்டு?

  2. 3:48 முப இல் மார்ச் 19, 2010

    //”வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் விட்டுக்கொள்ள வேண்டாம்”ன்னு என்னோட ராசிக்குப் போட்ருக்கறதால இதோட எஸ்கேப்!. //சூப்பர் எஸ்கேப் தான் தல.ம்ம்ம்ம்.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: