இல்லம் > Balu, PS > 929 மேகமே தூதாகவா அழகின் ஆராதனை

929 மேகமே தூதாகவா அழகின் ஆராதனை

//கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்… உந்தன் செவாயின் அழகு.. ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில்.. தரும் பெண் என்னும் நிலவு.. இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன.. கண்ணே வா பழகு//

படம்: கன்னன் ஒரு கை குழந்தை
பாடியவர்கள்:பாலுஜி, பி.சுசீலாம்மா
இசை: இளையராஜா
நடிகர்கள்:சிவக்குமார், சுமித்ரா

http://ishare.rediff.com/images/aplayer2101.swf

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

மஞ்சள் நிறவானமே கொஞ்சம் நில்லுங்களேன்
மன்னன் நீராடும் சமயம்
புள்ளி மான் கூட்டம் கொஞ்சம் சொல்லுங்களேன்
கண்ணன் தேரோட்டும் சமயம்
நாங்கள் கன்னத்தோடு பின்னலிட்டு
விளையாடும் வரையில்

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

சின்ன வாழைத்தண்டு என்னும் காலை கண்டு
வண்ண மின் கூட்டம் தழூவ
அன்புத் தேனை சிந்தி எனை காண சொல்லி
ஆனந்த தேன் கொடு மலரே
நாங்கள் நெறிப்பி பொட்டாய் மாறிக் கொண்டு
இதழாலே இணைய

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

கொஞ்சம் மானிக்கங்கள் சிந்தும் மணிமுத்துக்கள்
உந்தன் செவாயின் அழகு
ஆனந்தக் கண்ணீகைகள் உந்தன் கன்னங்களில்
தரும் பெண் என்னும் நிலவு
இன்னும் ஆச்சம் என்ன வெட்கம் என்ன
கண்ணே வா பழகு

மேகமே தூதாகவா அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்டவா இளமை முந்தானையை

Advertisements
பிரிவுகள்:Balu, PS
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: