இல்லம் > Balu > 931 கடலோடு நதிக்கென்ன கோபம்

931 கடலோடு நதிக்கென்ன கோபம்

//குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு.. சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
தழுவிடவா அலையெனவே.. அமுதமழையில் நனைந்து இனிமை காணவே//

இனிமையான பாடல் மேற்கண்ட வரிகள் குரல்களில் என்னவொரு பீலிங்ஸ்ப்பா… அசத்தல்.

படம்: அர்த்தங்கள் ஆயிரம்
பாடியவர்:டாக்டர்.எஸ்.பி.பி
இயக்குனர்: எஸ். ஏ. ராஜ்கண்ணு
தயாரிப்பாளர்: எஸ். ஏ. ராஜ்கண்ணு
ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ்
நடிப்பு: பார்த்திபன், புவனேஸ்வரி
இசையமைப்பு: சங்கர் கணேஷ்
வெளியீடு:நவம்பர் 1, 1981

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
என் தோட்ட பூவே
நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

வனமோகினி வனிதாமனி,புதுமாங்கனி,சுவையே தனி
புது வெள்ளம் போலே வாராய்

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு
குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு
சலங்கை முழங்க நடையில் தாளம் போடு

தழுவிடவா அலையெனவே
அமுதமழையில் நனைந்து இனிமை காணவே

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
மோகவீணை என்று உன்னை மீட்டி
பாரிஜாத மாலைபோல மார்பில் உன்னை சூடிவா
போத நீயே மேத நானே
மனை வீசிடும் கனை பாய்ந்திடும் மலர் மேனியில்
புதி நீரோடை நீயே வாவா

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
இளங்காற்று தீண்டாத சோலை

கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
மண்ணில் எங்கேயோ பார்த்தாயே
நீலவானம் மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரிலாடும் பூவை போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 6:33 பிப இல் மார்ச் 23, 2010

    என்னது? இந்தப் பாட்டை இன்னும் பதியவே இல்லையா? அடக் கொடுமையே. பதிஞ்சாச்சுன்னுல்ல நினைச்சுட்டிருந்தேன்!நன்றி ரவீ. சூப்பர் பாட்டு.

  2. 10:16 முப இல் மார்ச் 25, 2010

    இது பார்த்திபன் நடிச்சதா? சான்ஸே இல்லை.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: