இல்லம் > Balu > 933 தீனான மூனான கானானா

933 தீனான மூனான கானானா

//ஓடி உழைக்கும் விவசாயி.. நிலத்தை பொன்னென செய்வான்.. புருவம் வேர்வை துளியாலே.. உலகம் யாவும் செழிப்பாகும்.. தோள்கள் தாழ்த்த தொழிலாளி.. கைகள் உழைக்கும் கைகள்.. மண்ணில் ஒரு வகையாக.. பானை செய்தவன் ஒரு கைகள்
வேதம் ஏதும் இல்லாமல்.. மேலும் கீழும் சொல்லாமல்.. சொர்க்கம் ஒன்றென வாழுங்களேன்
எல்லா கனவும் நனவாகும்.. எல்லா வாழ்வும் வளமாகும்.. எண்ணம் ஒன்றென கூறுங்களேன்
நாளை உலகம் நமக்காக//

இந்த பாடல் ரொம்ப மாதங்களாக பதிவிற்க்காக காத்திருந்த பாடல் இனிமையான சிந்திக்க தூண்டும் வரிகள் பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள் இது மொழி மாற்று பாடல் என்று நினைக்கிறேன். கேட்டு மகிழுங்கள்.

படம்:தேசம்
பாடியவர்கள்: டாக்டர்.எஸ்.பி.பி, விக்னேஷ், பூஜா

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ஏ.ஏஏ.ஏஹே..ஓ

தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

வானவில்லில் வண்ணம் ஏழு
ஏழும் சேர்ந்து தான் அழகு
மனித ஜாதி இங்கு நூறு
ஊரு சேர்ந்து தான் உறவு
வாயும் வயிறும் ஒன்றே தான்
வாழ்வும் தாழ்வும் ஒன்றே தான்
ஏழு ஸ்வரங்கள் போல் கூடுங்களேன்
ராகங்கள் ஒன்றென தாளங்கள் ஒன்றென
தேசிய கீதத்தை பாடுங்களேன்
ஒரு குரலில் கூவிடும் குயிலாகும்

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதைக் காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

சின்ன தூறல் ஒன்று சேர்ந்து
ஆழக் கடலேன மாறும்
தூறல் சேர வில்லையென்றால்
வங்ககடலுமே காயும்
நீயும் நானும் வேறல்ல
வெவ்வேறானால் நாடல்ல
ஒற்றை மனிதனால் ஆவதென்ன
காயும் கிளையும் வேறல்ல
வெவ்வேறானால் மரமல்ல
ஒற்றை கிளையினால் ஆவதென்ன
தனிமரம் தோப்பென ஆகாது

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்
இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதை காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

ஏஏ ஹேஏஏஏ..ஏஏ ஹேஏஏஏ..ஏஏ ஹேஏஏஏ..
ஓஹோஒ ஓஓஓஓஒ…ஓஓஓஓ…ஓஓஓஓ

ஓடி உழைக்கும் விவசாயி
நிலத்தை பொன்னென செய்வான்
புருவம் வேர்வை துளியாலே
உலகம் யாவும் செழிப்பாகும்
தோள்கள் தாழ்த்த தொழிலாளி
கைகள் உழைக்கும் கைகள்
மண்ணில் ஒரு வகையாக
பானை செய்தவன் ஒரு கைகள்
வேதம் ஏதும் இல்லாமல்
மேலும் கீழும் சொல்லாமல்
சொர்க்கம் ஒன்றென வாழுங்களேன்
எல்லா கனவும் நனவாகும்
எல்லா வாழ்வும் வளமாகும்
எண்ணம் ஒன்றென கூறுங்களேன்
நாளை உலகம் நமக்காக

ம்ம்..ம்ம்..ம்ம்..தான தானா..
தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்

இந்த ராப்பொழுதிலே ஒரு பூப்பந்தல் தான்
ஒரு கோடி கண்கள் வேணும் அதை காண
வண்ணம் எல்லாம் ஒண்ணானால் அம்மம்மா அப்பப்பா
வானம் எல்லாம் பொன்னாக மாறக்கூடும்

தீனான மூனான கானானா
திரிவோணம் மூலம் தான் கார்த்திகைதான்
நட்சத்திர கூட்டங்கள் அங்கேதான்
கைக்கெட்டும் தூரத்தில் வானம் தான்

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 3:11 முப இல் மார்ச் 26, 2010

    தேனான என்று நான் தவறாக எழுத்யிருந்ததை தீனான என்று சரியாக மாற்றிய தலைவருக்கு வணக்கம் வந்தனம் நன்றி.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: