இல்லம் > Uncategorized > 936 என்னதான் சுகமோ நெஞ்சிலே

936 என்னதான் சுகமோ நெஞ்சிலே


படம் – மாப்பிள்ளை
பாடியவர்கள் – பாலு,ஜானகி
இசை – இளையாராஜா

http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&br=h&song=Mappillai_Ennathan_Sugammo&songname=EnnathanSugammo
Get Your Own Hindi Songs Player at Music Plugin

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே
ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்
தீபம் ஏற்றும் காதல் ராணி

சிந்தாத முத்துக்களை நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே…
என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

தீராத மோகம் நாண் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூ மாலை நான் சூடி பாராட்டத்தான்
நீ என் ராணி நான் தான் தேனீ
நீ என் ராஜா…ஆ.. நான் உன் ரோஜா

தெய்வீக பந்தத்திலே நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே…

என்னதான் சுகமோ நெஞ்சிலே
இதுதான் வளரும் அன்பிலே

ராகங்கள் நீ பாடி வா பன்பாடும்
மோகங்கள் நீ காணவா எந்நாளும்
காதல் உறவே….

என்னதான் சுகமோ நெஞ்சிலே

இதுதான் வளரும் அன்பிலே

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. 9:00 பிப இல் மார்ச் 25, 2010

    ஹிஹி. அது வந்து. ஹிஹி. அதாவது. ஹிஹி. இந்தப் பதிவுல நீங்க போட்ருக்கற படம் இருக்கே. ஹிஹி. அடப் போங்க!

  2. 3:07 முப இல் மார்ச் 26, 2010

    ஒரு மீட்டர் டவல் போதுமா தல? ஹி ஹி… -:)))

  3. 2:16 பிப இல் மார்ச் 26, 2010

    இதுக்கு மேல நான் எதாச்சும் சொன்னேன்னு வைங்க. வீட்லருந்து தள்ளி வச்சுருவாங்க. 🙂

  4. 12:25 பிப இல் மார்ச் 29, 2010

    //வீட்லருந்து தள்ளி வச்சுருவாங்க. :-)Ennai Thalli Vaichalum Paravaillai…ஹிஹி. அது வந்து. ஹிஹி. அதாவது. ஹிஹி. இந்தப் பதிவுல நீங்க போட்ருக்கற படம் இருக்கே. ஹிஹி. அடப் போங்க!

  5. 4:56 பிப இல் மார்ச் 29, 2010

    //Ennai Thalli Vaichalum Paravaillai..//இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே… வேணாம்யா – நான் புள்ளகுட்டிக்காரன்!

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: