இல்லம் > Uncategorized > 938 மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு

938 மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு


படம் – ரிக்க்ஷா மாமா
பாடியவர்கள் – பாலு,எஸ்.ஜானகி
இசை – இளையராஜா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஒன்னொன்னா சொல்லவா
தள்ளம்மா செல்லம்மா தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

தாலிய கட்டிய பின்னே தள்ளி நிக்கலாமா…மா
நனனாநன நனனாநன நானனாநன நான்னனா… நான்னனா

வேலிய தொட்டு பிறிச்சி அள்ளிக்கொள்ளு மாமா
அடி ராணி இந்த ராஜங்கம் தேசம் கிடையாது
இது ஏழை படும் பாடம்மா உன்னால் முடியாது
ராணி இந்த வீட்டு மகராணி
உங்க பாணி புது பானி தள்ளிப் போ நீ

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஒன்னொன்னா சொல்லவா

தள்ளம்மா செல்லம்மா ஏய் தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

மாடியில் தங்க கலசம் மண் படலாமா…
அஹா ஹஹ அஹா ஹஹ ஆஹஹா…ஓஒ..ஓ
சேரியில் சந்தனம் வந்து மணம் கெடலாமா
நதி வானம் கடல் போனாலும்
கீழே வர வேண்டும்
ஒரு கேள்வி என்னைக் கேட்காது யாவும்
தர வேண்டும்

ஹீம் இனி ஏதும் புரியாது
முடிவெதும் விடியாது தெரியாது

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

செல்லமா கிள்ளவா ஹேய் ஒன்னொன்னா சொல்லவா

தள்ளம்மா செல்லம்மா ஏய் தள்ளியே நில்லம்மா

மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சி
கணக்கு பண்ணுங்க கண்ணிப் பொண்ணிருக்கு மாமா

சிரிச்சி மயக்கும் சின்னப்பெண் உனக்கு
எதுக்கு இப்படி புத்தியும் இருக்கு போம்மா

ம்ம்ம்…அஹஹாம்..

http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&audiodump=&br=h&song=Rikshawmama_122.Mannakkum%20Malligai….&songname=MannakkumMalligai
Get Your Own Hindi Songs Player at Music Plugin

Advertisements
பிரிவுகள்:Uncategorized
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: