இல்லம் > Balu, PS > 947 ராஜராஜேஸ்வரி அருகில்

947 ராஜராஜேஸ்வரி அருகில்


கோவை கோபாலகிருஷ்னன சாரின் விருப்பபாடல் இது கலக்கல் பாடல் கேட்டு மகிழுங்கள்.

படம்:அவளுக்குள் ஓர் ரகசியம்
பாடியவர்கள்:எஸ்.பி.பி, பி.சுசீலா

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ராஜராஜேஸரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்
ராஜ ராஜேஸ்வரன்
ராஜராஜேஸ்வரன் நினைவினில் ராஜராஜேஸ்வரி
ராஜராஜேஸ்வரி

கற்பனைக்கு ஒர் உருவம் கண்மணி வடிவம்
அற்புத கவிகூறும் ஆனந்த கலசம்
கற்பனைக்கு ஒர் உருவம் கண்மணி வடிவம்
அற்புத கவிகூறும் ஆனந்த கலசம்

நற்தவம் புரியாமல் நான் இன்று அடைந்தேன்
நாயகன் உனக்காக வாழ்ந்திடப் பிறந்தேன்

ராஜராஜேஸ்வரி நினைவினில் ராஜராஜேஸ்வரி
ராஜராஜேஸ்வரி

சித்திரப் பூஞ்சோலை சிரிக்கின்ற மாலை
சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேலை
சித்திரப் பூஞ்சோலை சிரிக்கின்ற மாலை
சிந்தனை அமுதூறி அழைக்கின்ற வேலை

முத்திரைப் பசும் பொன்னை முத்தங்கள் இடவா
நித்திரை சுகம் இன்று நான் இங்கு தரவா

மானிக்கத் தேர் ஏறி மன்னவன் வந்தான்
ஆலிலை தோரண வாசலில் நின்றான்
நானித் தலை சாய்ந்தாள் ……
நானித் தலை சாய்ந்தாள் நங்கை அவள்
நடமாடி வருகின்ற தோகை மகள்

ராஜராஜேஸரி அருகில் ராஜ ராஜேஸ்வரன்
ராஜ ராஜேஸ்வரன்

ராஜராஜேஸ்வரி

Advertisements
பிரிவுகள்:Balu, PS
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: