இல்லம் > Balu > 948 மாயவரம் மாயா பஜார்

948 மாயவரம் மாயா பஜார்

அன்பு உள்ளங்களே..

கோவை கோபாலகிருஷ்னன் சாரும், நானும் இந்த பாடல் பல மாதங்களாக எந்த படம் என்று மாயா பஜாரில் தேடுவது போல் தேடினோம். கிடைத்த பாடில்லை யாருகாவது தெரிந்தால் தெரிவிக்கலாமே (இணையதள ஜாம்பவான்களான டெல்லி பாலா, ஜி.ராகவன், மற்றும் கானா பிரபா உதவுங்களேன்) இது ஒரு மொழி மாற்று பாடல் போன்று எனக்கு தெரிகிறது. சில பாடல்களெல்லாம் பாலுஜி வாயை திறந்து சொன்னால் தான் தெரியும் வேறு வழியில்லை.. பாடல் அம்சமாக இருந்தது பல மாதங்களாக காத்திருந்தது போதும் என்று பதிந்து விட்டேன். இனிமையான பாலுஜிக்கே உரிதான துவக்கம் கேட்டு மகிழுங்கள்.

இந்த பாடலை வழங்கி பதியுங்கள் என்று அன்பு கட்டளையிட்ட கோபாலகிருஷ்னன் சாருக்கு நன்றி.

பாடல்:மாயவரம் மாயாபஜார்
பாடியவர்கள்:பாலுஜி,சித்ரா
படம்:கலாட்டா மாப்பிள்ளை
இசை:மரகதணி
பாடலாசிரியர்:பிறைசூடன்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

ஹ ஒட்றா.. சோடா..
ம்ம்ஹ மாயவரம் ஹ
மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு

மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு
சென்னை பட்னம் சைனா பஜார்
ஷாப்பிங் செண்டரில் சைட்டிங்கு
உதாரு சோக்குல கிடாரு மீட்டுல
அஞ்சாறு பட்லி ஜூட்டு தான் ஹ ஹஹ
பலவகை பார்ட்டி செண்ட்ரல் ஸ்டேசன்
மடித்து?? வைக்க தூள் ஸ்டேசன்

மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு
சென்னை பட்னம் சைனா பஜார்
ஷாப்பிங் செண்டரில் சைட்டிங்கு

மாமா பிடிலு அசத்து மாமா அசத்துறவோம்
என் அக்கா ஜான்சி ராணி மகத்துவம் அள்ளிவுடறேன்
அகிலாண்டேஸ்வரி, சாமுண்டேஸ்வரி
எல்.ஆர்.ஈஸ்வரி பாருங்கய்யா
பனம் கோடீஸ்வரி குரல் நீலாம்பரி
டிப்டாப் ஈஸ்வரி என் வணக்கம்

ஜிக்கு புக்கு ஆடி ஆசத்துற கவுதமி நான் தான்டா
ஆஹா ஒஹோ…ஆஹா ஒஹோ…

உனக்கு முன்னே பிரபு தேவா எனக்கு தெரியுங்க
ஆஹா ஒஹோ…ஆஹா ஒஹோ…தத்தோம் தித்தோம்

அதானால் என் ஸிஸ்டர் ஹலோ மாஸ்டர் என் மிஸ்டர்
நேட்டிவ் ப்ளேஷ் காஷ்மீரு நீ தான் வந்தே பேஜாரு

அந்தரி முந்திரி டெலிபோன் சுந்தரி
அகங்காரமே அலங்காரமே அட சபாஷ்
விக்கிற வேட்டி வசமா போச்சு
செக்குல போட்டு புடிச்சேனே

மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு
சென்னை பட்னம் சைனா பஜார்
ஷாப்பிங் செண்டரில் சைட்டிங்கு

மாமன் போஸ்டுதான் ஆமாம் வேஸ்டுதான்
ஆமாம் இது போல் தலைவிதியா
ஆம்பிளை சிங்கத்தே அசிங்கமே பன்னுற
இப்படி இருக்குற தானே வழக்கம் வீட்டுல ஐய.. சரி

?? ஆசை வருவத சொல்லி வைப்போமா
ஆஹா…ஆஹா..ஆஹா.. ஆஹா…
ஆஹா…ஆஹா..ஆஹா.. ஆஹா…

கம்மாங்காட்டுல பொம்மலாட ஆசை படலமா
ஆஹா…ஆஹா..ஆஹா.. ஆஹா…
ஓஹோ.. ஹே ஹேய்…ஓஹோ ஹெஹேய்..
ஆஹா…ஆஹா..ஆஹா.. ஆஹா…

ஸ்ரீதேவி போல் மார்கெட்டு நான் பாத்தேன் ராக்கெட்டு??
அட்டாக் ஆகினால் ஆளூண்டு கண்ண சுத்துனா வாக்கவுட்டு

தலுக்கு காட்டுறா குலுக்கு சுந்தரி அழகை காட்டுறா முறைச்சு பாரு

காக்கா காலு தேளு கொட்டவே நேக்கா கொத்தி முழுங்குச்சா

மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு
சென்னை பட்னம் சைனா பஜார்
ஷாப்பிங் செண்டரில் சைட்டிங்கு

மாயவரம் மாயா பஜார்
மேட்னி ஷோவில் மீட்டிங்கு
சென்னை பட்னம் சைனா பஜார்
ஷாப்பிங் செண்டரில் சைட்டிங்கு

டேய் அத்த மகாராணி சரித்திரம் தான்
கோவிந்தா கோவிந்தா.. அரோகரா..

Advertisements
பிரிவுகள்:Balu
  1. 4:01 முப இல் ஏப்ரல் 5, 2010

    hi all the song mayavaram maya bazar is from the movie (GALATTA MAPPILLAI) Music :MARAGADAMANI Lyrics :PIRAISOODAN Shakkthi Nn

  2. 4:02 முப இல் ஏப்ரல் 5, 2010

    Dear ShakthiThanks for Movie Details Keep touch with regular to us.

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: