இல்லம் > Balu, SJ > 951 போதை ஏற்றும் நேரம்

951 போதை ஏற்றும் நேரம்

//அடி ஆத்தா… ஹ… உன்னை பார்த்தா.. ஹ.. அடி ஆத்தா உன்னை பார்த்தா.. இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே… இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே.//

இது போன்ற பாடல்கள் கேட்டு எவ்வளவு நாளாச்சு. பாலுஜி, ஜானகியம்மா டி.ஆரின் இசையமைப்பில் அமர்க்களம் அசத்தல் டி.ஆரின் பலபாடல்களில் ஒரே மாதிரியான இசையமைப்பு நம் மனதை கவ்விக்கொண்டாலும் பாலுஜியும், ஜானகியம்மாவும் தங்களின் இனிமையான குரலில் ஸ்பெசலாக ஏதாவது செய்து நம்மை கதி கலங்கவைப்பார்கள். அந்த வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. கேட்டு மகிழுங்கள்.

படம்:கூலிக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.பாலுஜி,ஜானகியம்மா
இசை:டி.ராஜேந்தர்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

ஒரு மொட்டு உன்னை தொட்டு
ஒரு மொட்டு உன்னை தொட்டு
இநத சாம நேரத்துல காலை கோழி எனக் கூவும்
இந்த நெஞ்சின் ஓரத்தில மஞ்சம் வேணும் என தாவும்

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

இவளோ தேனாரு ஓஓஓஓ..ஓஓஓஓ
இதழோ பழச்சாறு ஆஆஆஆ..ஆஆஆஆ

இவளோ தேனாரு ஓஓஓஓ..ஓஓஓஓ
இதழோ பழச்சாறு ஆஆஆஆ..ஆஆஆஆ

ஆப்பிள் போல் பழ மேனி
அழகுக்கோர் இவ ராணி

ஆப்பிள் போல் பழ மேனி
அழகுக்கோர் இவ ராணி

போதை ஏற்றும் நேரம்
இந்த பொன்ன பாரு மோகம்

பருவம் பதினாறு ஹெஹேஏஏஏஏ
பார்த்தால் பாலாறு ஹெஹெஹெஓஓஓஓ
பருவம் பதினாறு ஹெஹேஏஏஏஏ
பார்த்தால் பாலாறு ஹெஹெஹெ ஹஹஹ

கொதித்தாய் நீ என் பாரு
கொடுத்துதான் இளப்பாரு
கொதித்தாய் நீ என் பாரு
கொடுத்துதான் இளப்பாரு

பொருத்துக்க ???
பதிக்கவா முத்திரை
கொட்டிக் கிடக்கும் பேரழகு நிலா
நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன
ஹே..ஹே…ஏஏஏஏஏ
ஹே..ஹே…ஏஏஏஏஏ

போதை ஏத்தும் நேரம்
இந்த பொன்னு கண்ணில் ரம் ரம் ரம்

அடி ஆத்தா… ஹ
உன்னை பார்த்தா.. ஹ
அடி ஆத்தா உன்னை பார்த்தா
இந்த மாமன் வயசு தான் காஞ்சு போச்சுதடி மானே
இந்த பாளூம் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே

Advertisements
பிரிவுகள்:Balu, SJ
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: