இல்லம் > Balu, PS > 954 காதோடு பூ உரச

954 காதோடு பூ உரச


இந்த பாடல் மூச்சூடும் ரிதமிக் மனசை கொள்ளை கொண்டு போகுமய்யா… தன்னை மறந்து தலையை ஆட்டாதவரும் உண்டோ?…இப்போதைக்கு ஒளிக்காட்சி பார்த்து மகிழுங்கள்.

பாடல்: காதோடு பூ உரச
படம்:அன்புக்கு நான் அடிமை
பாடியவர்கள்:டாக்டர்:எஸ்.பி.பி, பத்மபூஷன் பி.சுசீலாம்மா
இசை;இளையராஜா
வரிகள்;வாலி
நடிப்பு:ரஜினிகாந்த், ரதி

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

ஏத்தம் போட்டு இறைச்சா தண்ணீ ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்சா தண்ணீ ஓடும்
ஏன் அது ஏன்
அதை தேடும் வயலும் வாடும்

ஆராதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ

காதோடு பூ ரச பூவோடு நான் உரச
உன்னோடு நான் என்னோடு நீ
பூவக் காத்த உரச

கொடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
கொடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி
யார் அது யார்
அதை கேட்டா தெரியும் சேதி
நான் தானே சின்னப்பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு நீராட வா

காதோடு பூ உரச
பூவை வண்டுரச
உன்னோடு நான்..
ஆஆஆஆ
என்னோடு நீ.. பூவக் காத்த உரச

ஓலிக்கோப்பு இங்கே

Advertisements
பிரிவுகள்:Balu, PS
  1. 2:53 முப இல் ஏப்ரல் 14, 2010

    தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.அன்புடன்www.bogy.in

  2. 10:35 பிப இல் ஏப்ரல் 17, 2010

    ithu kaathodu poo urasa not kadhodu poo urasa

  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: