இல்லம் > Balu > 956 தென்றல் வரும் என்னை அழைக்கும்

956 தென்றல் வரும் என்னை அழைக்கும்

இந்த சித்திரை மாத சிந்தையை கலங்கடிக்கும் வெயிலில் தென்பொதிகை மலையிலிருந்து புறப்பட்ட தென்றலாக நம் மனதை வருடிச்செல்லும் பாடல் இது கோவை கோபாலகிருஷ்னன் சாருக்கும் பெங்களூர் சுப்ரமணியம் சாரின் ஆகியோரின் விருப்பபாடல் இது. புதுவசந்தம் வீசும் தென்றலை அனுபவிக்க வாருங்கள் அன்பு தோழர்களே…

பாடல்: தென்றல் வரும்
திரைப்படம்: பாரு பாரு பட்டணம் பாரு
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

லால லலா ல..லா..லலலா
தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்…ஆஆ ஹஹா ஹா
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்

நேற்று நான் உனை நினைத்தேன்
நினைத்தே இடை நான் இளைத்தேன்
கோதை ஞாபகம் எனக்கும்
தினமும் இரவில் பிறக்கும்
ஆடை சுமந்து அழகு நடக்கும்
ஆசை பிறந்து அருகில் அழைக்கும்
நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம்

தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்…ம்ம் ம்ம்ம் ம்ம்
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்

மாட மாளிகை அமைப்பேன்
மலரால் படுக்கை விரிப்பேன்
கூட நான் வர துடிப்பேன்
கதவை மெதுவாய் திறப்பேன்
காலம் கனிந்தால் கனவு பலிக்கும்
காவல் கடந்தால் நாணம் தடுக்கும்
பக்கம் இழுக்கும் வாலிப வேகம்

தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்
என்னை அணைக்கும்…ஆஆ ஹஹா ஹா
என் வாசல் எங்கும் பூமழை
என் வாழ்க்கை என்றும் வளர்பிறை
தென்றல் வரும்…ம்ம் ம்ம்ம் ம்ம்

பாடல் வரிகள்:நன்றி தூள்.காம்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA
Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: