இல்லம் > Balu > 965 பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே

965 பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே

//கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ… எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ
தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்.. தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்
தட்ட தட்ட திறந்திடும் நான்//

அமர்க்களமான பாடல் பாலுஜி பட்டைய கிளப்பியுள்ளார்…

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

படம்: உள்ளம் உருகுதே
பாடிய்வர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை:இளையராஜா
வருடம்: 1986

பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்…. துகுத்துத்து…துத்து

பல்லவியே நீயும் கொஞம் பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

ஹா நேத்து நீ பார்த்த போது ராத்திரி தூக்கம் ஏது
நேத்து நீ பார்த்த போது ஹ ராத்திரி தூக்கம் ஏது

கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ

கன்னி மயில் வண்ண மயில் ஆடுறப்போ
எப்பவும் நான் சொப்பனத்தில் வாடுறப்போ

தேகம் வந்து மோகம் வந்து சூடு பறக்கும்
தேன் குடிக்க எப்ப இந்த கூடு பிறக்கும்
தட்ட தட்ட திறந்திடும் நான்

பல்லவியே ஹெ..ஹெ..நீயும் கொஞம் ஹ ஹ பக்கத்திலே வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்…. துகுத்துத்து…துத்து

பூவு தான் காத்துவாங்க ஹ வண்டு தான் பார்த்து ஏங்க
பூவு தான் காத்துவாங்க ஹ வண்டு தான் பார்த்து ஏங்க

உள்ளிருக்கும் கள்ளு எடுக்கும் நேரம் எப்போ
ஒட்டிக்கொள்ள கட்டிக்கொள்ள வேளை எப்போ
உள்ளிருக்கும் கள்ளு எடுக்கும் நேரம் எப்போ
ஒட்டிக்கொள்ள கட்டிக்கொள்ள வேளை எப்போ

முன்னம் என்னும் சத்தம் கொண்டு?? விட்டுப்போகுமா
இன்னும் கொஞ்சம் தொட்டால் என்ன கெட்டு போகுமா
பட்டனத்து வட்ட நிலவே ஹா

ஹ பல்லவியே ஹெ..ஹெ..நீயும் கொஞம் ஹ ஹ பக்கத்திலே வா.. வாம்மா
புத்தம் புது மெட்டமைச்சு பாடிப் பார்க்கலாம்மா

உன்ன நான் பார்த்த நேரம்
என்ன நீ பார்த்த நேரம்
நல்ல நேரம்…. துறுத்துத்துறு…

ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா
ரப்பப்ப ரப்பப்ப ரப்பர ராப்ப்பா

Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: