இல்லம் > பிரபு, Balu, IR > 977 விழிகள் மீனோ மொழிகள் தேனோ

977 விழிகள் மீனோ மொழிகள் தேனோ

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் நடித்த “ராகங்கள் மாறுவதில்லை” வெளிவந்த சமயம். ரஜினி, அந்தப் படத்தை மிகவும் ரசித்துப் பார்த்திருக்க வேண்டும். “பிரபு, நீங்கள் நல்லா `பைட்’ பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மெண்ட் கூட அழகா இருக்கிறது” என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.

எத்தனை நடிகர்களிடம் இந்த விரிந்த மனப்பான்மை – சக நடிகர்களை தட்டிக் கொடுக்கும் தாராள மனம் இருக்கிறது?

நன்றி:ரஜினி ரசிகர்கள் தளம்

படம்:ராகங்கள் மாறுவதில்லை
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
இசை;இளையராஜா

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

குழலில் மேகம் குடியிருந்தாலும்
விழியில் ஏதோ புதிவித தாகம்
பௌர்னமி பார்வை புரிகிறதே
மனந்தனில் இன்பம் வழிகிறதே
பெண்மையின் பாகம் தாமரையாகும்
பெண்மையின் பாகம் தாமரையாகும்

இடையின் பாகம் நூலாகும்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

அடடா கால்கள் அழகிய வாழை
நினைத்தாள் மனக்கு ரகசிய சோலை
நகங்கள் யாவும் பிறை நிலவு
நாயகி பாதம் நாயகன் வேதம்
நாயகி பாதம் நாயகன் வேதம்

நீயே காதல் தேவாரம்

விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ
பூக்களின் மேலெ தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ ஓஓஓஓஒ
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவில் மகளே நீதானோ

Advertisements
பிரிவுகள்:பிரபு, Balu, IR
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: