இல்லம் > Balu > 981 மாரப்பன் பொண்டாட்டி மாராப்பு

981 மாரப்பன் பொண்டாட்டி மாராப்பு

துவக்கத்திலே இந்த பாடலின் குத்து செமக்குத்தப்பா பாலுஜிக்கு கொண்டாட்டம் தான் பட்டைய கிளப்ப சொல்லியா தரனும் (தாளம் வேறொரு பாடலை நினவுக்கு கொண்டு வருகிறது என்பது வேறு விசயம்). அமர்க்களமான பாடல் ரொம்ப நாள் கழித்து கேட்கும் பாடல் இது. இந்த பாடலை வெகு நாளாக வேண்டி விரும்பி விரும்பி கேட்டவர் கோவை கோபலகிருஷ்னன் சார் அவர்கள். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு நாமும் அவருடன் சேர்ந்து கேட்கலாம்.

பாடல்:மாரப்பன் பொண்டாட்டி மாராப்பு
படம்:வாழ்க்கை சக்கரம்
பாடியவர்:டாக்டர் எஸ்.பி.பி
நடிகர்கள்:சத்யராஜ், கவுதமி,
இசை:சங்கர் கனேஷ்
இயக்குநர்:மணிவண்ணன்

http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf
Get this widget | Track details | eSnips Social DNA

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு

ஆள மயக்குது புள்ள
ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள
ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மேற்காலே மாதம்பட்டி
பூப்போல சேலைகட்டி
பங்காளி என்ன பாடறே
சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடி
இத சங்கதி சுத்திவுட்டு கப்புன்னு அடிக்கறதா
எப்படிப்பா அத கொஞ்சம் சொல்லு

தன்னான தன்னானாஆஆஆ
தன்னானா தன்னானாஆஆஆ

இதானா.. அசைச்சுபுடறேன் பாரு

மேற்காலே மாதம்பட்டி
பூப்போல சேலைகட்டி
காலாலே தாளம் தட்டி
போனாலே மல்லுகட்டி
பொன்னது தங்கச்சிலை
பன்னாது பிராந்திக் கடை
வேட்டி கூட அவுறுது போச்சு மாப்பிள்ளை
லேசாக நானும் கன்ணடிச்சேன் ஆஆ
பேசாம பொன்னும் கையசைச்சா
வேறென்ன வேலை முந்தானைச் சேல
என்னோட காலில் மாட்டிக்கிச்சு

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள
ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு

சூலூரு மாமன் புள்ள
சொன்னாலும் கேட்கவில்லை
ராவெல்லாம் தூக்கம் இல்லை
யப்பா.. கண் மூட நேரமில்லை
யம்மா யம்மா போதுமின்னா
தொட்டப்பக்கம் மூடுதுன்னா
ஊதக்காத்தில் போதை ஏறிப்போச்சு டேய்
ரோசாவை கொண்டை மேலே வெச்சா
ராசாவை நெஞ்சில் உள்ள வெச்சா
மச்சான் உன் மூச்சு பட்டாலே போச்சு
அம்மாவா நானும் ஆவேனின்னா

மாராப்பன் பொண்டாட்டி மாரப்பு
அத பார்க்காதே மாப்பிள்ளை பொல்லாப்பு
ஆள மயக்குது புள்ள
ஆசை இருக்குது உள்ள
ஆட்டம் போட்டா பக்கம் வரும்
அதுக்கு மேலே வெட்கம் வரும்

ஹ.. ஹஹஹ்.. ஹெ.. ஹெஹெஹெ

Advertisements
பிரிவுகள்:Balu
  1. இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: